Monday, May 17, 2010

நான் ரசித்த கவிதை


மழை

அறிவுமதி

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு

8 Comments:

Blogger ரைட்டர் நட்சத்திரா said...

அருமை
by mtvenkateshwar.blogspot.com

10:59 PM  
Blogger Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க.. முகம் பார்க்கும் தெருவிளக்கு..!! :-))

8:12 PM  
Blogger க.மு.சுரேஷ் said...

@கார்த்தி கேயனி அவர்களுக்கு..

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...

உங்கள் பாராட்டுக்கள் அனைத்தும்

கவிதை எழுதிய

அறிவுமதி அவர்களையே சேரும்.

10:09 PM  
Blogger க.மு.சுரேஷ் said...

@Ananthi said...

"உங்கள் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றி..."

"உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.."


உங்கள் பாராட்டுக்கள் அனைத்தும்

கவிதை எழுதிய

அறிவுமதி அவர்களையே சேரும்.

10:22 PM  
Blogger ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அறிவு மதியின் கவிதை அருமை11

7:00 AM  
Blogger Priya said...

கவிதை அருமை!

6:52 AM  
Blogger க.மு.சுரேஷ் said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்களுக்கு...



//எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்!
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் !!//

"1.வீடு கட்டியாச்சு!!" சிறுகதை

உங்கள் வலை தளத்தில் என்னை மிகவும் கவர்ந்தது.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி..."

7:14 AM  
Blogger க.மு.சுரேஷ் said...

Priya அவர்களுக்கு..

"கவிதைக்கு உரியவர்க்கு உங்கள் பாராட்டுகள் சமர்ப்பணம்.."

"உங்களது ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். எனது நன்றிகள்.."

7:20 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home